பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உயிருள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உயிருள்ள   பெயர்ச்சொல்

பொருள் : ஆதாரமாக இருக்கும் சக்தி

எடுத்துக்காட்டு : காட்டில் அந்த புலி உயிருடனுள்ளது

ஒத்த சொற்கள் : உயிருடனுள்ள, ஜீவனுடனுள்ள, ஜீவனுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीवंत या जीता-जागता होने की अवस्था या भाव।

अभिनयकर्ताओं ने अपने अभिनय से नाटक में जीवंतता ला दी।
जीवंतता, जीवन्तता, सजीवता

Animation and energy in action or expression.

It was a heavy play and the actors tried in vain to give life to it.
life, liveliness, spirit, sprightliness

பொருள் : உயிர் இருக்கிற

எடுத்துக்காட்டு : பூமியில் பல்வேறுபட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன

ஒத்த சொற்கள் : உயிரினம், வாழ்க்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A living thing that has (or can develop) the ability to act or function independently.

being, organism

உயிருள்ள   பெயரடை

பொருள் : மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும் ஆதார சக்தி.

எடுத்துக்காட்டு : உயிருள்ள பிராணிகளில் உட்புற வளர்ச்சி ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : மூச்சுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीता हुआ या जिसमें प्राण हो।

जीवित प्राणियों में आंतरिक वृद्धि होती है।
अमृत, चेतन, ज़िंदा, जानदार, जिंदा, जिन्दा, जीवंत, जीवधारी, जीवन्त, जीवित, तनुधारी, प्राणवंत, प्राणवान, प्राणिक, सजीव

Possessing life.

The happiest person alive.
The nerve is alive.
Doctors are working hard to keep him alive.
Burned alive.
A live canary.
alive, live