பொருள் : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன் அல்லது ஒருவரை உயர்வாக மதித்துப் போற்றுபவன்
எடுத்துக்காட்டு :
கடவுளின் உண்மையான பக்தன் உலகப் பந்தங்களிலிருந்து விடுபட முடிகிறது
ஒத்த சொற்கள் : பக்தன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :