பொருள் : ஊகிக்கும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
நீங்கள் சில ஊகிக்கிற பொருட்களின் அட்டவணையை தயார் செய்யுங்கள்
ஒத்த சொற்கள் : அனுமானிக்கிற, அனுமானிக்கும், உத்தேசிக்கிற, உத்தேசிக்கும், ஊகிக்கிற, ஊகிக்கும், யூகிக்கிற, யூகிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஊகத்தினால் பயனடைந்த அல்லது சான்றளிக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
அவன் ஊகித்தறியக்கூடிய போட்டியில் தோற்றான்
ஒத்த சொற்கள் : அனுமானித்தறியக்கூடிய, அனுமானித்தறியும், உத்தேசித்தறியக்கூடிய, உத்தேசித்தறியும், ஊகித்தறியக்கூடிய, ஊகித்தறியும், யூகித்தறியக்கூடிய, யூகித்தறியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :