பொருள் : சந்திரன் உத்திராட நட்சத்திரத்தில் நுழையும் ஒரு பொழுது
எடுத்துக்காட்டு :
இந்த வருடம் உத்திராட நட்சத்திரத்தில் முற்றிலும் மழை இல்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह काल जब चंद्रमा उत्तराषाढ़ा नक्षत्र में होता है।
इस वर्ष उत्तराषाढ़ा नक्षत्र में बिल्कुल बारिश नहीं हुई।பொருள் : இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒன்று
எடுத்துக்காட்டு :
உத்திராட நட்சத்திரத்தில் சந்திரன் பாதையில் வருகிற இருபத்தியோராவது நட்சத்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सत्ताईस नक्षत्रों में से एक।
उत्तराषाढ़ा नक्षत्र चन्द्रमा के मार्ग पर पड़नेवाला इक्कीसवाँ नक्षत्र है।