உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒன்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம்.
எடுத்துக்காட்டு : காந்தியடிகள் உண்ணாநோன்பு அதிகமாக இருந்திருக்கிறார்கள்
ஒத்த சொற்கள் : உண்ணாவிரதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
वह व्रत जिसमें भोजन नहीं किया जाता।
Abstaining from food.
பொருள் : ஜைன மதத்தின்படி இறக்கும் தருவாயில் அன்னம், நீர் முதலியவற்றை தியாகம் செய்வது
எடுத்துக்காட்டு : ஜைன மக்கள் உபவாசத்தை புனிதமாக கருதுகின்றனர்
ஒத்த சொற்கள் : உபவாசம், விரதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जैन मतानुसार मरने का समय निकट जानकर अन्न-जल का परित्याग।
நிறுவு