பொருள் : ஒருவருடைய விரதம் கடினமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
உண்ணநோன்புள்ள நபர் மிகவும் துக்கமாக இருந்தார்
ஒத்த சொற்கள் : உண்ணாநோன்பிருக்கும், உண்ணாநோன்புள்ள, உபவாசமிருக்ககூடிய, உபவாசமிருக்கும், விரதமிருக்கக்கூடிய, விரதமிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :