பொருள் : உணர்வு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
தொழுநோயால் பாதிக்கப்பட்ட சருமத்தில் உணர்வற்ற நிலை ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : உணர்சசியற்ற, உணர்ச்சியில்லாத, உணர்வற்ற, சுரணையற்ற, சுரணையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चेतनाहीन होने की अवस्था या भाव।
कुष्ठ रोग से प्रभावित चर्म में चेतनहीनता आ जाती है।A state lacking normal awareness of the self or environment.
unconsciousnessபொருள் : ஒன்றில் சரியாக அல்லது முழு உணர்வு இல்லாதது
எடுத்துக்காட்டு :
நோயாளி சில நாட்களில் உணர்வில்லாத நிலைக்குச்செல்கிறான்
ஒத்த சொற்கள் : உணர்வற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें ठीक या पूरी चेतना न हो।
रोगी कई दिनों से अवचेतन स्थिति में पड़ा है।Just below the level of consciousness.
subconsciousபொருள் : தொடுவதை அறியும் திறன் அற்றவை.
எடுத்துக்காட்டு :
மோகன் உணர்வில்லாத பொருட்களை ஆராய்ச்சி செய்கிறான்
ஒத்த சொற்கள் : உணர்வற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உணர்வு இல்லாத நிலை
எடுத்துக்காட்டு :
நோயாளி உணர்வற்ற நிலையில் இருக்கிறார்
ஒத்த சொற்கள் : உணர்வற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
In a condition of biological rest or suspended animation.
Dormant buds.