பொருள் : ஒருவர் தன்னுடைய மனத்தின்படி
எடுத்துக்காட்டு :
ஒரு பெரிய அதிகாரி தன்னுடைய பிரிவில் சில உணர்ச்சிவசப்படுகிற நபர்களை நியமித்தான்
ஒத்த சொற்கள் : உணர்ச்சிவசப்படுகிற, உணர்ச்சிவசப்படும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Determined by chance or impulse or whim rather than by necessity or reason.
A capricious refusal.பொருள் : உடலில் அல்லது மனத்தில் ஏற்படும் நிலையை அறிவாம் ஏற்படும் திறன் கொண்ட
எடுத்துக்காட்டு :
அவன் உணர்ச்சிவசப்படக்கூடிய மனிதனாக இருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :