பொருள் : ஒன்று உடைந்து போன அல்லது ஏதாவது ஒரு முறையில் துண்டு துண்டுகளாவது
எடுத்துக்காட்டு :
வேலைக்காரி உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுக்கிறாள்
ஒத்த சொற்கள் : உடையப்பெற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதேனும் ஒரு பொருள் கீழே விழுந்து துண்டுதுண்டாகிய நிலை.
எடுத்துக்காட்டு :
அவன் உடைந்த சாமான்களையும் வாங்குகிறான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எது உடைந்து விட்டதோ
எடுத்துக்காட்டு :
பசையைக் கொண்டு உடைந்த பொருட்களை ஒட்ட வைக்கலாம்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Physically and forcibly separated into pieces or cracked or split.
A broken mirror.பொருள் : துண்டு - துண்டாக உள்ள
எடுத்துக்காட்டு :
தொழிலாளி உடைந்த கல்லை சாலை மீது எறிந்தான்
ஒத்த சொற்கள் : உடைந்துபோன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Physically and forcibly separated into pieces or cracked or split.
A broken mirror.பொருள் : விசையோடு தாக்கப்படுவதால் அல்லது அழுத்துவதால் ஒன்று துண்டாகும் நிலை.
எடுத்துக்காட்டு :
பொம்மை உடைந்ததே குழந்தை அழுவதற்கு காரணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :