பொருள் : உடலில் ஏற்படும் வலி அல்லது துன்பம்
எடுத்துக்காட்டு :
மோகன் உடல்வலியில் சிரமப்படுகிறான்
ஒத்த சொற்கள் : உடல்நோய், உடல்வலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शरीर में होने वाली पीड़ा या कष्ट।
मोहन शारीरिक पीड़ा से परेशान है।