பொருள் : மன உணர்வுகளை உடல் உறுப்புகளின் அசைவுகளால் தெரிவிப்பது
எடுத்துக்காட்டு :
அந்த ஊமை மனிதர் தன் கருத்துகளை சைகை மூலம் தெரிவித்தார்.
ஒத்த சொற்கள் : சைகை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मन का भाव प्रकट करने वाली अंगों की स्थिति।
मूक व्यक्ति अंग चेष्टा द्वारा अपनी भावों की अभिव्यक्ति करते हैं।A deliberate and vigorous gesture or motion.
gesticulation