பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உடன்பிறப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உடன்பிறப்பு   பெயர்ச்சொல்

பொருள் : ஆடவர்களுக்கான ஒரு அழைப்புச் சொல்

எடுத்துக்காட்டு : சகோதரரே, நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?

ஒத்த சொற்கள் : சகோதரன், சகோதரர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पुरुषों के लिए एक सम्बोधन।

भाई साहब, क्या मैं आपकी सहायता कर सकता हूँ?
भइया, भाई, भाई साहब, भाईसाहब, भैया

பொருள் : உடன் பிறந்தவன்

எடுத்துக்காட்டு : சிலம்பரசன் என்னுடைய சகோதரன்

ஒத்த சொற்கள் : சகோதரன், சகோதரர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ही माता-पिता से उत्पन्न या किसी वंश की किसी पीढ़ी के व्यक्ति के लिए मातृ या पितृकुल की उसी पीढ़ी का दूसरा व्यक्ति या जिसे धर्म, समाज, कानून आदि के आधार पर भाई का दर्जा मिला हो।

श्याम मेरा चचेरा भाई है।
दहर, भइया, भाई, भ्राता

A male with the same parents as someone else.

My brother still lives with our parents.
blood brother, brother