பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இழுத்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இழுத்தல்   பெயர்ச்சொல்

பொருள் : நெய்யப்பட்ட துணியிலிருந்து நீளமான திடமான நூலை விலக்குவது

எடுத்துக்காட்டு : துணியை இழுத்ததினால் ஆங்காங்கே கிழிந்து போனது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े की बुनावट में लम्बाई के बल के सूत।

कपड़े में कहीं-कहीं ताने टूट गये हैं।
ताना

Yarn arranged lengthways on a loom and crossed by the woof.

warp

பொருள் : ஏதாவது ஒரு பொருளை அடைவதற்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் அதை தன்பக்கம் கவரும் செயல்

எடுத்துக்காட்டு : இழுத்ததால் அவனுடைய ஆடைக் கிழிந்து போனது

ஒத்த சொற்கள் : கவர்தல், வசப்படுத்துதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को प्राप्त करने के लिए विभिन्न पक्षों द्वारा उसे अपनी ओर खींचने की क्रिया।

खींच-तान करने में उसका कपड़ा ही फट गया।
ईंचा-तानी, ईचा-तानी, खींच-तान, खींचतान, खींचा-खींची, खींचा-तानी, खींचाखींची, खींचातानी

Any hard struggle between equally matched groups.

tug-of-war

பொருள் : தம், இழுத்தல்

எடுத்துக்காட்டு : அவன் சிகரெட்டின் புகையை இழுத்தான்

ஒத்த சொற்கள் : தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नशे आदि के लिए मुँह से धुआँ खींचने की क्रिया।

सोहन सिगरेट का कश ले रहा है।
कश, चुसकी, चुस्की, दम, फूँक, रंजक, रञ्जक, सुट्टा

A slow inhalation (as of tobacco smoke).

He took a puff on his pipe.
He took a drag on his cigarette and expelled the smoke slowly.
drag, puff, pull

பொருள் : இழுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : அதிகமாக இழுக்கும் காரணமாக ரப்பர் அறுந்து போனது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तानने की क्रिया या भाव।

अधिक तानने के कारण रबर टूट गया।
खींच, खींचना, तान, तानना

The action of stretching something tight.

Tension holds the belt in the pulleys.
tension