பொருள் : ஒன்றின் மேல் கட்டணம் இல்லாதது
எடுத்துக்காட்டு :
இந்த மருத்துவமனையில் எல்லா சிகிச்சையும் கட்டணமில்லாத வகையில் நடக்கிறது
ஒத்த சொற்கள் : கட்டணமற்ற, கட்டணமில்லாத, கட்டணம்அற்ற, கட்டணம்இல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Costing nothing.
Complimentary tickets.