பொருள் : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை
எடுத்துக்காட்டு :
இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன
ஒத்த சொற்கள் : அனுமரணம், இறக்கை, கடுதிரவாலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை
எடுத்துக்காட்டு :
குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது
ஒத்த சொற்கள் : இறக்கை, இளம் சிறகு, செட்டை, தூவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.
alula, bastard wing, spurious wingபொருள் : உதறுவது அல்லது தட்டுவதினால் மிக வேகமாக மேலே எழுவது
எடுத்துக்காட்டு :
பால்காரன் வாளியில் உள்ள நீரை இறைத்துக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கை அல்லது வேறொரு பொருளினால் நீரை வெளியேற்றுவது
எடுத்துக்காட்டு :
அவர்கள் மீன் பிடிப்பதற்காக குட்டையிலுள்ள நீரை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஒத்த சொற்கள் : வாரியிறை, வெளியேற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்
எடுத்துக்காட்டு :
புத்தகம் கையிலிருந்து விழுந்து தரையில் இறைந்து கிடந்தது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इधर-उधर फैल जाना।
पुस्तकें हाथ से छूटते ही जमीन पर छितरा गईं।Strew or distribute over an area.
He spread fertilizer over the lawn.