பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இறுதிபயணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இறுதிபயணம்   பெயர்ச்சொல்

பொருள் : இறந்தவரின் உடலைத் தக்க மரியாதையுடன் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லுதல்

எடுத்துக்காட்டு : மதர்தெரசாவின் இறுதி பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

ஒத்த சொற்கள் : இறுதியாத்திரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शव के साथ-साथ कुछ लोगों का श्मशान तक जाने का उपक्रम।

समर सिंह की शवयात्रा में लाखो लोग उमड़ पडे़ थे।
अंतिम यात्रा, शव यात्रा, शवयात्रा

A funeral procession.

cortege