பொருள் : ஒன்றில் இரண்டு கைப்பிடிகள் இருப்பது
எடுத்துக்காட்டு :
சியாம் இரண்டு கைப்பிடியுள்ள நாற்காலியின் மீது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : இரண்டு கைப்பிடியுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Requiring two hands or designed for two people.
A two-handed sledgehammer.