பொருள் : ஒன்றை கேட்கும் அவசியம் இல்லாதது
எடுத்துக்காட்டு :
யாசிக்காத துறவிகளுக்கு கடவுள் கேட்காமலே அனைத்தையும் கொடுகிறார்
ஒத்த சொற்கள் : பிச்சை எடுக்காத, யாசிக்காத, யாஜகம் செய்யாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे माँगने की आवश्यकता न हो।
अयाच्य संतों को भगवान बिना माँगे ही सब कुछ दे देते हैं।