பொருள் : ஒரு விஷயத்தை அனுபவிப்பவன் அல்லது அனுபவித்தலில் ஈடுபடுபவன்
எடுத்துக்காட்டு :
சுகபோகியான ஒரு நபர் எப்பொழுது கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறானோ அவன் நோயாளியாகிவிடுகிறான்
ஒத்த சொற்கள் : அனுபோகியான, உல்லாசமான, சுகபோகியான, சுகவாசியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विषय आदि का भोग करने वाला या भोग में लगा हुआ।
भोगी व्यक्ति जब असंयमित हो जाता है तो वह रोगी हो जाता है।