பொருள் : இதுபோலவே
எடுத்துக்காட்டு :
இதுபோல அவன் தினமும் ஈடுபாட்டுடன் வேலை செய்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒத்து இருக்கும் என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்
எடுத்துக்காட்டு :
இது போன்ற சிறு பணப்பை என்னிடமும் இருக்கின்றது
ஒத்த சொற்கள் : இதுபோன்ற, இவ்விதமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इसी तरह का ही।
मेरे पास भी ऐसा ही बटुआ है।பொருள் : அது போன்ற
எடுத்துக்காட்டு :
இதுமாதிரியான வீட்டை நான் இன்றுவரை பார்த்ததில்லை
ஒத்த சொற்கள் : இதுபோன்ற, இதுமாதிரியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :