பொருள் : கணினி தொடர்பான ஒரு அகில உலக தொடர்பு அமைப்பு தகவல்களை கணினியின் மூலமாக அனுப்புவது மற்றும் பெறுவது
எடுத்துக்காட்டு :
இணையதளம் இல்லாத காரணத்தால் நான் உங்களுடைய மின்னஞ்சலை பார்க்க முடியவில்லை
ஒத்த சொற்கள் : இணையதளம், இணையம், வளைதளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A computer network consisting of a worldwide network of computer networks that use the TCP/IP network protocols to facilitate data transmission and exchange.
cyberspace, internet, net