பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இடமாற்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இடமாற்றம்   பெயர்ச்சொல்

பொருள் : மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய மாறுதல்

எடுத்துக்காட்டு : அவன் இடமாற்றத்திற்காக வருடத்திற்கு ஒரு முறை சில நாட்கள் மலைபிரதேசங்களில் வசித்துவந்தான்

ஒத்த சொற்கள் : மாற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* वह अंतर या बदलाव जो आमतौर पर आनन्ददायक हो।

वह बदलाव के लिए साल में एक बार कुछ दिनों के लिए पहाड़ी क्षेत्रों में निवास करता है।
परिवर्तन, बदलाव

A difference that is usually pleasant.

He goes to France for variety.
It is a refreshing change to meet a woman mechanic.
change, variety

பொருள் : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்தல்.

எடுத்துக்காட்டு : இந்த அலுவலகத்தில் இரண்டு ஊழியர்களுக்கு இடமாற்றம் கிடைத்துள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिकारी या कार्यकर्ता का एक स्थान या विभाग से दूसरे स्थान पर या विभाग में भेजे जाने की क्रिया।

इस कार्यालय के दो कर्मचारियों का तबादला हो गया है।
अंतरण, अन्तरण, ट्रांसफर, ट्रान्सफर, तबदीली, तबादला, बदली, स्थानांतर, स्थानांतरण, स्थानान्तर, स्थानान्तरण

The act of transfering something from one form to another.

The transfer of the music from record to tape suppressed much of the background noise.
transfer, transference