உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : கர்வமாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு : கர்வம் முடிவில்லாமல் முக்தியடைய வாய்ப்பில்லை
ஒத்த சொற்கள் : அதிகாரடாகை, அதைப்பு, ஆடோபம், ஆணவம், ஆவலிப்பு, கர்வம், செருக்கு, தலைக்கணம், திமிர், படாகி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
गर्व रहने की अवस्था।
பொருள் : சலவைக்கற்கள் மீது வேலைப்பாடு செய்ய உதவும் கருவி
எடுத்துக்காட்டு : சிற்பி உளியினால் கற்களின் மீது நகாசு வேலை செய்கிறார்
ஒத்த சொற்கள் : உளி, கணிச்சி, சவுக்கம்
संगतराशों की एक टाँकी।
நிறுவு