பொருள் : மற்றவர்களை ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது
எடுத்துக்காட்டு :
நான் அவளை என்னுடன் வருவதற்கு சம்மதிக்க வைத்தேன்
ஒத்த சொற்கள் : ஒத்திசை, ஒத்துக்கொள், சம்மதி
பொருள் : ஒத்துக் கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது
எடுத்துக்காட்டு :
அம்மா வெறுப்படைந்த மகனை அவனுடைய நண்பன் மூலமாக இசைவித்தாள்
ஒத்த சொற்கள் : இணங்கு, உடன்படு, ஒத்திசைவி, ஒத்துக்கொள், சம்மதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :