உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : இதே இடத்தில்
எடுத்துக்காட்டு : சென்றமுறையும் நாம் இங்கு தான் சந்தித்தோம்
ஒத்த சொற்கள் : இதேஇடத்தில், இதேயிடத்தில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
इसी स्थान पर या इसी बिंदु पर।
பொருள் : இந்தப் பக்கம் அல்லது இந்த திசை
எடுத்துக்காட்டு : ராம் வருவதைக் கண்ட தந்தை இங்கே வருமாறு கூறினார்.
ஒத்த சொற்கள் : இங்கே
इस तरफ़ या इस ओर।
நிறுவு