பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆழமற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆழமற்ற   பெயரடை

பொருள் : அளவீட்டின் துவக்கமாகக் கொள்ளும் ஒன்றின் மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையில் உள்ள அளவு குறைவாக உள்ள நிலை.

எடுத்துக்காட்டு : கோடைக்காலங்களில் ஆழமற்ற கிணறுகள் காய்ந்து விடுகின்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कम गहरा हो।

गर्मी के दिनों में छिछले तालाब सूख जाते हैं।
उथला, छिछला, थाहरा, सतही