பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆறுதல் கூறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆறுதல் கூறு   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு நிகழ்விற்காக கவலைப்படுவது அல்லது துக்கப்படும் நபரின் மனதை வேறொரு திசைக்கு கொண்டு செல்லுதல்

எடுத்துக்காட்டு : சிறுவயது மகன் இறந்ததினால் துன்பப்படும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிகொண்டிருந்தனர்

ஒத்த சொற்கள் : தேற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इधर-उधर की बातें करके चिंतित या दुःखी व्यक्ति का मन दूसरी ओर ले जाना या धीरज दिलाना।

जवान बेटे की मौत से संतप्त परिवार को सगे-संबंधी सांत्वना दे रहे थे।
ढाढ़स बँधाना, ढाढ़स देना, तसल्ली देना, दिलासा देना, समझाना, सांत्वना देना, सान्त्वना देना

Give moral or emotional strength to.

comfort, console, solace, soothe