பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆறு செயல்கள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆறு செயல்கள்   பெயர்ச்சொல்

பொருள் : பிராமணர்களின் ஆறு செயல்கள் அல்லது வேலை

எடுத்துக்காட்டு : படிப்பது,கற்பிப்பது,யாகம் செய்வது,யாகம் செய்விப்பது,தானம் கொடுப்பது,தானம் பெற்றுக்கொள்வது முதலியவை இந்த ஆறு செயல்களாகும்

ஒத்த சொற்கள் : 6 செயல்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ब्राह्मण के छः कर्म या काम।

पढ़ना, पढ़ाना, यज्ञकरना, यज्ञ कराना, दान लेना और दान देना ये षट्कर्म हैं।
षट्कर्म

பொருள் : பிராமணர்களுக்கு விதித்ததாக கூறப்படும் ஆறு செயல்கள்

எடுத்துக்காட்டு : உன்ச், தானம் பெற்றுகொள்தல், பிச்சை, வியாபாரம், விலங்குகள் வளர்த்தல் முதலிய ஆறு செயல்கள் ஆகும்

ஒத்த சொற்கள் : 6 செயல்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्मृतियों के अनुसार वे छः कर्म जिनके द्वारा आपातकाल में ब्राह्मण अपना निर्वाह कर सकते हैं।

उंछ, दान लेना, भिक्षा, व्यापार, पशु-पालन और खेती ये षट्कर्म हैं।
षट्कर्म