பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆறு   பெயர்ச்சொல்

பொருள் : கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பந்தில் அடிக்கப்படும் ஓட்டத்தின் எண்ணிக்கை

எடுத்துக்காட்டு : லாரா பல ஆறுகள் அடித்து பந்தயத்தை வெல்ல வழிவகுத்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रिकेट के खेल में गेंद के बिना मैदान छुए सीमा पर या सीमा के बाहर गिरने पर मिलने वाला छः रन।

सचिन के शानदार शतक में चार छक्के भी शामिल हैं।
छक्का

பொருள் : சீட்டு விளையாட்டில் உள்ள ஆறாம் எண்

எடுத்துக்காட்டு : நான் ஆறாம் எண் சீட்டைக் கொண்டு ஆட்டத்தை முடித்தேன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह ताश जिसमें छः बूटियाँ हों।

मैंने तुरुप के छक्के से एक्के को काटा।
छक्का, छक्की

A playing card or domino or die whose upward face shows six pips.

six, six-spot

பொருள் : ஐந்தும் அதனிடன் ஒன்று சேர்வதால் கிடைப்பது.

எடுத்துக்காட்டு : மூன்றும் மூன்றும் சேர்ந்து ஆறு ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पाँच और एक के योग से प्राप्त अंक।

तीन और तीन छः होता है।
6, VI, अराति, अरि, ऊर्मि, छः, छह, शशि, षट्,

The cardinal number that is the sum of five and one.

6, captain hicks, half a dozen, hexad, sestet, sextet, sextuplet, sise, six, sixer, vi

பொருள் : இயற்கையான முறையில் கரைக்களுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு.

எடுத்துக்காட்டு : கங்கா, யமுனா, சரஸ்வதி, காவேரி ஆகியவை முக்கியமான நதிகள் ஆகும்

ஒத்த சொற்கள் : நதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल का वह प्राकृतिक प्रवाह जो किसी पर्वत से निकलकर निश्चित मार्ग से होता हुआ समुद्र या किसी दूसरे बड़े जल प्रवाह में गिरता है।

गंगा, यमुना, सरस्वती, सतलुज, कावेरी, सरयू आदि भारत की प्रमुख नदियाँ हैं।
अग्रु, अपगा, अर्णा, आपगा, आपया, कल्लोलिनी, कूलवती, तटनी, तटिनी, तरंगवती, तरंगालि, तरंगिणी, तरनि, दरिया, नदिया, नदी, निम्नगा, निर्झरणी, पर्वतजा, पुलिनवति, वहती, विरेफ, वेगगा, शिफा, शैवलिनी, सरि, सरिता, सलिला, स्रोतवती, स्रोतस्विनी, ह्रदिनी

A large natural stream of water (larger than a creek).

The river was navigable for 50 miles.
river

பொருள் : சூதாட்டத்தில் விழும் எண்ணிக்கை

எடுத்துக்காட்டு : அவனுடைய தாயக்கட்டையில் மூன்று முறை ஆறு விழுந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पासे के खेल में वह अवस्था जिसमें छह कौड़ियाँ या पासे की छह बिन्दी वाला भाग चित्त पड़ें।

उसके दाँव में तीन बार छक्का पड़ा।
छक्का

பொருள் : நீரோட்டம், வெள்ளம், பிரவாகம், அருவி, ஆறு

எடுத்துக்காட்டு : சுதாகரன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.

ஒத்த சொற்கள் : அருவி, நீரோட்டம், பிரவாகம், வெள்ளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* भाषा, कला, संगीत आदि में कुछ अभिव्यक्त या प्रकट करने का तरीका जो किसी विशेष व्यक्ति, समुदाय या अवधि की विशिष्टता हो।

सभी पत्रकार समाचार-पत्रों की शैली को अपनाना चाहते हैं।
अभिव्यंजक शैली, अभिव्यञ्जक शैली, शैली

A way of expressing something (in language or art or music etc.) that is characteristic of a particular person or group of people or period.

All the reporters were expected to adopt the style of the newspaper.
expressive style, style

பொருள் : தாயக்கட்டை அல்லது பாய்ச்சுகையில் ஆறு விழுதல்

எடுத்துக்காட்டு : அவன் உருட்டிய தாயக்கட்டையில் ஆறு விழுந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* एक विशेष प्रकार (जिसकी उपस्थिति हो)।

आजकल जूते की यही शैली प्रचलन में है।
शैली, स्टाइल

A particular kind (as to appearance).

This style of shoe is in demand.
style

ஆறு   பெயரடை

பொருள் : ஐந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண்

எடுத்துக்காட்டு : பட்டாள் பூச்சிக்கு ஆறு கால்கள் உள்ளன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पाँच और एक।

तितली की छः टाँगें होती हैं।
6, VI, छः, छह, षट्,

Denoting a quantity consisting of six items or units.

6, half dozen, half-dozen, six, vi