பொருள் : இலக்கணத்தில் ஒரு பெயருக்கும் மற்றொரு பெயருக்கும் உள்ள உறவைக் காட்டுவது
எடுத்துக்காட்டு :
அவன் ஆறாம் வேற்றுமை உருபைப் பற்றி படித்துக் கொண்டிருந்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्याकरण में वह कारक जिससे एक शब्द का दूसरे शब्द के साथ संबंध सूचित होता है।
संबंधकारक की विभक्ति का, के, की, रा, रे री आदि हैं जैसे यह राम की पुस्तक है।