பொருள் : ஏதாவதொரு விழாவைனைக் கூச்சலுடன் கொண்டாடுவது
எடுத்துக்காட்டு :
நேற்று இரவு விழாவில் சிலர் அதிகமாக ஆரவாரம் செய்தார்
ஒத்த சொற்கள் : களேபரம்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* कोई उत्सव आदि शोरगुल के साथ मनाना।
कल रात समारोह में हम लोगों ने बहुत हुड़दंग मचाया।பொருள் : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது
எடுத்துக்காட்டு :
குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது
ஒத்த சொற்கள் : கலிசெய், கெக்கரி, கெக்கலி, பேரொலிசெய், மிக்கொலிசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :