பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆரவாரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆரவாரம்   பெயர்ச்சொல்

பொருள் : பலர் கூடியிருக்கும் இடத்திலிருந்து எழும் பெரும் உற்சாகத்துடன் கூடிய சத்தம்.

எடுத்துக்காட்டு : திருமணத்தில் மிகுந்த ஆரவாரம் காணப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उत्सव, त्योहार आदि पर या किसी अन्य कारण से किसी स्थान पर बहुत से लोगों के आते-जाते रहने की क्रिया, अवस्था या भाव।

मुहल्ले में चहल-पहल देखकर हम समझ गये की आज कोई उत्सव है।
अबादानी, आबादानी, आवादानी, गहमा-गहमी, गहमागहमी, चहल पहल, चहल-पहल, चहलपहल, चाल, धूम, धूम धड़क्का, धूम-धड़क्का, धूम-धाम, धूमधड़क्का, धूमधाम, रौनक, रौनक़

பொருள் : ஆடி அசையும் செயல் அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : பிண ஊர்வலம் கூச்சலில்லாமல் அமைதியாக நடைபெற்றது

ஒத்த சொற்கள் : கூச்சல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिलने-डोलने की क्रिया या भाव।

मुर्दे में हलचल नहीं होती है।
हरकत, हल-चल, हलचल