பொருள் : இழப்பு அல்லது தீங்கு ஏற்படும் சாத்தியக்கூறு
எடுத்துக்காட்டு :
பாம்பு வளர்ப்பது ஒரு ஆபத்தான வேலை ஆகும்
ஒத்த சொற்கள் : அபாயமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஆபத்தான,மென்மையான
எடுத்துக்காட்டு :
இந்த விஷயம் மிகவும் ஆபத்தான ஒன்று.
ஒத்த சொற்கள் : மென்மையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஆபத்தான
எடுத்துக்காட்டு :
ஆபத்தான கட்டத்தை மாதவி கடந்துவிட்டாள்.
பொருள் : ஆபத்தான
எடுத்துக்காட்டு :
இந்தக் காட்டில் ஆபத்தான விலங்குகள் நிறைய உள்ளன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Causing distress or worry or anxiety.
Distressing (or disturbing) news.