பொருள் : ஆணினுடைய பிறப்பு உறுப்பு
எடுத்துக்காட்டு :
ஆணுறுப்பு உடலின் மிகமுக்கியமான அங்கமாகும்
ஒத்த சொற்கள் : ஆணுறுப்பு, கண்ணி, குஞ்சு, லிங்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पुरुष का वह जनन अंग जिससे संभोग किया जाता है।
लंड शरीर का बहुत ही नाजुक अंग होता है।