பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆண் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆண்   பெயர்ச்சொல்

பொருள் : மனிதனினத்தில் ஒரு வகை.

எடுத்துக்காட்டு : ஆண் மற்றும் பெண்ணின் உடலைமைப்பு வேறுப்பட்டது

ஒத்த சொற்கள் : ஆடவன், ஆடவர், ஆண்பிள்ளை, ஆண்மகன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नर जाति का मनुष्य।

आदमी और औरत की शारीरिक संरचनाएँ भिन्न होती हैं।
आदमी, नर, पुंस, पुरुष, मर्द, मानुष, लुगवा

An adult person who is male (as opposed to a woman).

There were two women and six men on the bus.
adult male, man

பொருள் : உயிரினத்தில் பெண் அல்லாத பிரிவு

எடுத்துக்காட்டு : யானை, ஆடு, சிறுத்தை முதலியன ஆணாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆணினம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो पुरुष जाति का हो।

हाथी, बकरा, चीड़ा आदि नर हैं।
नर

An animal that produces gametes (spermatozoa) that can fertilize female gametes (ova).

male

ஆண்   பெயரடை

பொருள் : ஆண் இனம்

எடுத்துக்காட்டு : யானை ஒரு ஆண் பிராணி ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पुरुष जाति का।

हाथी एक नर चौपाया है।
नर, पुंजातीय

Being the sex (of plant or animal) that produces gametes (spermatozoa) that perform the fertilizing function in generation.

A male infant.
A male holly tree.
male