பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆட்டு   வினைச்சொல்

பொருள் : ஆட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ரமா தொட்டிலை கர்வத்துடன் ஆட்டினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

झुलाने का काम दूसरे से कराना।

रमा ने पालने को ममता से झुलवाया।
झुलवाना

பொருள் : ஆட்டுவதில் ஈடுபடுத்துவது

எடுத்துக்காட்டு : ஷியாம் தன்னுடைய கையை ஆட்டிக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆடச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काँपने में प्रवृत्त करना।

श्याम अपना हाथ कँपा रहा है।
कँपाना, हिलाना

பொருள் : அசைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : மாம்பழம் பறிப்பதற்காக எஜமான் தோட்டக்காரனிடம் மரத்தை ஆட்டக் கூறினார்

ஒத்த சொற்கள் : அசை, உலுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिलाने का काम दूसरे से कराना।

आम तुड़वाने के लिए मालिक ने नौकर से पेड़ हिलवाया।
डुलवाना, डोलवाना, हिलवाना, हिलवाना-डुलवाना, हिलवाना-डोलवाना

பொருள் : அதன் பழங்கள் மற்றும் இலைகள் கீழே விழும்படி மரம் அல்லது கிளைகளை இவ்விதமாக அசைப்பதுமரம் அல்லது கிளைகளை இவ்விதமாக அசைத்து அதன் பழங்களை மற்றும் இலைகளை கீழே வைப்பது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் நாவல்மர கிளையை நன்றாக உலுக்கிக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : குலுக்கு, நன்றாக உலுக்கு, நன்றாக குலுக்கு