பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆடவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆடவை   வினைச்சொல்

பொருள் : நடனம் ஆடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : வீட்டில் குழந்தைகள் பிறந்தால் சிலர் அலிகளை ஆடச்செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஆடச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाचने का काम दूसरे से कराना।

घर में बच्चा पैदा होने पर कुछ लोग हिजड़ों को नचवाते हैं।
नचवाना

பொருள் : ஒருவரை நாட்டியத்தில் ஈடுபட வைப்பது

எடுத்துக்காட்டு : அந்த மரபொம்மைகள் நடனமாடுகிறது

ஒத்த சொற்கள் : நடனமாடசெய், நடனமாடவை, நடனமாட்டுவி, நர்த்தனமாடவை, நாட்டியமாடவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को नाचने में प्रवृत्त करना।

वह कठपुतली नचा रहा है।
नचाना, नृत्य कराना

பொருள் : ஒருவரை ஆடவைப்பதில் ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : வாசிக்கும் கருவிகளின் சத்தம் அனைவரையும் ஆட வைக்கிறது

ஒத்த சொற்கள் : ஆட்டம்போட வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को झूमने में प्रवृत्त करना।

वाद्य यंत्रों की थाप ने सभी को झुमा दिया।
झुमाना

Cause to move back and forth.

Rock the cradle.
Rock the baby.
The wind swayed the trees gently.
rock, sway