பொருள் : கல்வி, கலை கற்பிப்பவர்.
எடுத்துக்காட்டு :
ஆசிரியாருக்கும் மாணவருக்கும் இடையே சுமுகமான உறவு இருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : ஆசான், ஆச்சாரியார், குரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கல்வி, கலை போன்றவற்றைக் கற்பிப்பவர்.
எடுத்துக்காட்டு :
இந்த பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் கற்றுத்தருகிறார்கள்
ஒத்த சொற்கள் : ஆசான், குரு, வாத்தியார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A woman schoolteacher (especially one regarded as strict).
mistress, schoolma'am, schoolmarm, schoolmistressபொருள் : குரு அல்லது ஆச்சாரியர் மூலமாக முறைப்படி மந்திரோபதேசம் கொடுக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
மேடையில் அமர்ந்து இருக்கும் குரு தங்களுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : ஆசான், குரு, குருநாதன், ஞானாசிரியன், பரமகுரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गुरु या आचार्य द्वारा नियमपूर्वक मंत्रोपदेश देने की क्रिया।
मंच पर आसीन महात्मा अपने शिष्यों को दीक्षा दे रहे हैं।The prescribed procedure for conducting religious ceremonies.
ritual