பொருள் : மனிதன் உயிர்வாழ பயன்படும் பொருட்கள்
எடுத்துக்காட்டு :
கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் உணவுப்பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : உணவுப்பண்டங்கள், உணவுப்பொருட்கள், தின்பண்டங்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खाने (या पीने) के काम आने वाली वस्तु जिससे शरीर को ऊर्जा मिले और शारीरिक विकास हो।
गाँव की अपेक्षा शहरों में खाद्य वस्तुएँ बहुत महँगी हैं।