பொருள் : கஷ்யப் புத்திரனாக கருதப்படும் புராணங்களில் வர்ணித்த ஒரு நாகம்
எடுத்துக்காட்டு :
வாசுகி பாம்பை எட்டு நாகராஜாக்களில் இரண்டாவதாக கூறப்படுகிறது
ஒத்த சொற்கள் : அனந்தன், வாசுகி பாம்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical being