பொருள் : அவிழ்
எடுத்துக்காட்டு :
பள்ளியிலிருந்து வந்தவுடன் காலணியை அவிழ்த்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அவிழ்
எடுத்துக்காட்டு :
உங்கள் சட்டையின் பொத்தான் அவிழ்ந்திருக்கிறது.
பொருள் : கழற்று, அவிழ்
எடுத்துக்காட்டு :
சிறுவன் குளிப்பதற்காக சட்டையைக் கழற்றினான்
ஒத்த சொற்கள் : கழற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உடலில் அணியப்பட்ட அல்லது உடுத்தப்பட்ட பொருளை அங்கேயிருந்து அகற்றி தனியாக்குவது
எடுத்துக்காட்டு :
என்ன உன்னுடைய ஆடை, செருப்பை கழட்டிக்கொண்டிருக்கிறாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :