பொருள் : கெட்ட நிலைக்கு ஆளாகியிருப்பது
எடுத்துக்காட்டு :
துன்பத்திற்காளான நபருக்கு உதவி செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : துன்பத்திற்காளான, நிந்தைக்காளான, வருத்தத்திற்காளான, வேதனைக்குள்ளான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Characterized by or indicative of distress or affliction or danger or need.
Troubled areas.