பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அழைப்புக்கடிதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அழைப்புக்கடிதம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு மங்களகரமான, சமூக நிகழ்ச்சி போன்றவற்றிக்கு ஒருவருக்கு அழைப்பு விடுக்கும் பொருட்டு அனுப்பப்படும் கடிதம்

எடுத்துக்காட்டு : தன்னுடைய நண்பனின் அழைப்புக்கடிதம் பெற்றதும் சியாம் மகிழ்ச்சி அடையவில்லை

ஒத்த சொற்கள் : அழைப்பிதழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी मांगलिक, सामाजिक अनुष्ठान आदि के अवसर पर किसी को निमंत्रित करने के लिए भेजा जाने वाला पत्र।

अपने फुफेरे भाई की शादी का निमंत्रण पत्र पाकर श्याम फूला नहीं समाया।
कार्ड, निमंत्रण कार्ड, निमंत्रण पत्र, निमंत्रण पत्रिका