பொருள் : கூப்பிடு, அழை
எடுத்துக்காட்டு :
நான் கடைவீதிக்கு செல்வதற்காக ஒரு காரை கூப்பிட்டேன்.
ஒத்த சொற்கள் : கூப்பிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
அவன் அவனுடைய திருமணத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
न्योता देना।
उसने अपनी शादी में हम सबको निमंत्रित किया है।பொருள் : அழைக்கப்படுகின்ற செயல்.
எடுத்துக்காட்டு :
பனாரசை காசி என்று அழைப்பதுண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில் கூப்பிடுதல்
எடுத்துக்காட்டு :
பாட்டி தாத்தாவை சைகையால் அழைத்துக் கொண்டிருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அழை, கூறு, சொல்
எடுத்துக்காட்டு :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :