பொருள் : தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை இல்லாதத் தன்மை.
எடுத்துக்காட்டு :
நாம் எந்த வேலையை செய்யும் போது பொறாமையில்லாததாக இருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : அசூயஇல்லாததாக, பொறாமையில்லாததாக, மனவெரிச்சல்இல்லாததாக, வயிற்றெரிச்சல்இல்லாதாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ईर्ष्या न रखते हुए या ईर्ष्याहीनता के साथ।
हमें कोई भी कार्य ईर्ष्याहीनतः करना चाहिए।