பொருள் : கொல்லும், அழிக்கும்
எடுத்துக்காட்டு :
விவசாயி நிலத்தில் புழுக்களைக் கொல்லும் மருந்தைத் தெளித்தான்
ஒத்த சொற்கள் : கொல்லும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Causing destruction or much damage.
A policy that is destructive to the economy.பொருள் : ஒன்றை அழிக்கச்செய்வது
எடுத்துக்காட்டு :
வெடிமருந்து ஒரு அழிக்கக்கூடிய பொருள் ஆகும்
ஒத்த சொற்கள் : அழிக்கக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Causing destruction or much damage.
A policy that is destructive to the economy.பொருள் : விசத்தின் வேகத்தை அமுக்கி அதை அழிக்கிற
எடுத்துக்காட்டு :
அவனுடைய கொல்லுகிற மந்திரம் குப்தாஜியை இறப்பின் வாயிலிருந்து காப்பாற்றினான்
ஒத்த சொற்கள் : அழிக்கக்கூடிய, அழிக்கிற, கொல்லுகிற, கொல்லும்