பொருள் : அழகிய,அழகான
எடுத்துக்காட்டு :
பாலகிருஷ்ணனின் அழகிய முகம் கோபியர்களைக் கவர்ந்தது.
ஒத்த சொற்கள் : அழகிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அழகாக இருக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது
ஒத்த சொற்கள் : இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
रमण करने वाला या मजा उड़ाने वाला।
उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।பொருள் : ஒன்றை நல்ல முறையில் வேலை செய்வதற்கு பயன்படுத்துவது
எடுத்துக்காட்டு :
லாதாவின் மாமனார் வீட்டில் அழகான மருமகளை அடைந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்
ஒத்த சொற்கள் : அழகுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பார்ப்பதற்கும், கேட்பதற்கும் புலன்களுக்கு இனிமை அளிக்கக்கூடியவை.
எடுத்துக்காட்டு :
வித்தியாபதி கீர்த்தனைகளின் தொகுப்பில் ராரதாவின் அழகான வர்ணனை கிடைக்கின்றது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिससे सौंदर्य का बोध हो।
विद्यापति पदावली में राधा का सौंदर्यात्मक वर्णन मिलता है।Concerning or characterized by an appreciation of beauty or good taste.
The aesthetic faculties.பொருள் : கண்ணாலோ காதாலோ மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.
எடுத்துக்காட்டு :
அவன் ஒரு அழகாக பையன்
பொருள் : கண்ணாலோ காதாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.
எடுத்துக்காட்டு :
திருமணத்தின் போது மக்கள் தன்னை அழகாகவும் இளமையாகவும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்
ஒத்த சொற்கள் : இலட்சணமான, சுந்தரமான, சௌந்தரியமான, லட்சணமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसकी शक्ल-सूरत अच्छी हो।
उसका लड़का बहुत सुंदर है।Pleasing in appearance especially by reason of conformity to ideals of form and proportion.
A fine-looking woman.பொருள் : அழகான, அழகிய, கவர்ச்சியான
எடுத்துக்காட்டு :
அவளுடைய அழகிய கண்கள் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.
ஒத்த சொற்கள் : அழகிய, கவர்ச்சியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :