பொருள் : அளவு எடுத்தல்
எடுத்துக்காட்டு :
மூர்த்தி தன் வீட்டின் சுற்றுப்புற அளவை எடுத்துக் கொண்டிருந்தான்.
பொருள் : நீளத்தை அளக்கப் பயன்படும் அளவு
எடுத்துக்காட்டு :
அளவையைக் கொண்டு ரோட்டை அளந்தான்.
ஒத்த சொற்கள் : அளவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Measuring instrument consisting of a narrow strip (cloth or metal) marked in inches or centimeters and used for measuring lengths.
The carpenter should have used his tape measure.பொருள் : குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது.
எடுத்துக்காட்டு :
கேசவனின் அறையின் அளவு மூன்று இன்ச் ஆகும்
ஒத்த சொற்கள் : அளபு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பாரமான பொருளை அளக்க உதவும் சாதனம்
எடுத்துக்காட்டு :
ராம் புதிய அளக்கும் கருவி வாங்கினான்.
ஒத்த சொற்கள் : அளக்கும் கருவி
பொருள் : ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.
எடுத்துக்காட்டு :
அதிக அளவு சாப்பிடுவதினால் அவன் உடல்நிலை மோசமானது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :