பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அல்வா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அல்வா   பெயர்ச்சொல்

பொருள் : ஊற வைத்த கோதுமையை அரைத்துப் பிழிந்து எடுத்த பாலைச் சர்க்கரையுடன் சேர்த்துக் கிளறித் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்.

எடுத்துக்காட்டு : அம்மா அல்வா செய்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आटे का बना एक प्रकार का पतला हलुआ।

लपसी एक स्वादिष्ट तथा पौष्टिक आहार है।
प्रहेणक, प्रहेलक, लपटा, लपसी, लप्सिका, लप्सी, लापसी

Soft food made by boiling oatmeal or other meal or legumes in water or milk until thick.

porridge

பொருள் : எண்ணெயில் உருவாக்கப்பட்ட ஒரு இனிப்பான உணவுப்பொருள்

எடுத்துக்காட்டு : இன்று காலை சிற்றுண்டியில் அம்மா அல்வா சாப்பிட்டாள்

ஒத்த சொற்கள் : ஹல்வா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक मीठा खाद्य पदार्थ जो तेल आदि में भूनकर बनाया जाता है।

आज सुबह के नाश्ते में माँ ने हलुआ बनाया है।
हलवा, हलुआ, हलुवा, हेलुआ

A food rich in sugar.

confection, sweet