பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அலுவலக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அலுவலக   பெயரடை

பொருள் : அலுவலகத்தினுடைய அல்லது அலுவலகத்தோடு தொடர்புடையது

எடுத்துக்காட்டு : இன்று அலுவலக வேலைகளை முடிப்பதில் இரவாகிவிட்டது

ஒத்த சொற்கள் : ஊழியசெய்யுமிட, பணியிட, வேலைசெய்யுமிட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कार्यालय का या कार्यालय से संबंधित।

आज कार्यालयी कामों को निपटाने में ही रात हो गई।
कार्यालयी

Of or relating to an office.

Official privileges.
official

பொருள் : அலுவலகத் தொடர்புடைய

எடுத்துக்காட்டு : ராமன் அலுவலக வேலையாக வெளியே சென்றுள்ளான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अफ़सर से संबंधित।

वे एक अफ़सरी काम से बाहर गए हुए हैं।
अफसरी, अफ़सरी

Of or relating to or resembling a bureaucrat or bureaucracy.

His bureaucratic behavior annoyed his colleagues.
A bureaucratic nightmare.
bureaucratic